;
Athirady Tamil News

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான கூட்டம்!! (PHOTOS)

0

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது.

நேற்று காலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உட்பட கட்சியினுடைய சிரேஷ்ட தலைவர்கள் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.