;
Athirady Tamil News

முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்த காதல் ஜோடி!!

0

கடந்த பெப்ரவரி 14 ம் திகதி உலகளாவிய ரீதியில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் பல இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையில், தென்னாபிரிக்காவில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை காதல் ஜோடி ஒன்று படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற காதலர் தினக்கொண்டாட்டங்களின் போது ஒரு ஜோடி தண்ணீருக்கு அடியில் 4 நிமிடம் 6 நொடிகள் முத்தமிட்டு குறித்த கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.