;
Athirady Tamil News

வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை யார் செலுத்துவது?

0

வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் L.V.S.வீரகோன் தெரிவித்தார்.

இதுவரை குறித்த கட்டணங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையே செலுத்தி வருவதாகவும், எனினும் அதிலிருந்து விலக தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.