;
Athirady Tamil News

யாழ் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு; அறிக்கை சமர்ப்பிப்பு

0

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றன.

இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.