;
Athirady Tamil News

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைக்க சேகர்பாபு நேரில் அழைப்பு!!

0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.