;
Athirady Tamil News

யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் யாழ்.பாரம்பரிய உணவுத்திருவிழா – 2023!!

0

யாழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், உணவுத்துறை முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும்.

யாழ்.மாவட்ட செயலகம் நடாத்தும் “யாழ். பாரம்பரிய உணவுத்திருவிழா – 2023” என்னும் நிகழ்வு சித்திரைமாதம் 15, 16ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளதால் மக்கள் அனைவரும் அந்நிகழ்வில் பங்குபற்றி பாரம்பரிய உணவுவகைகளை ருசித்து, பாரம்பரிய இசையை கேட்டு மகிழுமாறு யாழ்.மாவட்ட செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.