;
Athirady Tamil News

உணவு பணவீக்க பட்டியலில் முன்னேற்றம் !!

0

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 10 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலக வங்கியின் அண்மைய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 2022ஆம் ஓகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையில் இலங்கை 5ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.