;
Athirady Tamil News

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

0

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் செல்ல உள்ள நிலையில் அமைச்சர் சண்முகத்துடன் முதல்வர் சந்திப்பு மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.