;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்கு நிதியுதவி!!

0

தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டு நிகழ்வுகள் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றுவருகின்றன.
புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளர் திரு. முத்துக்குமாரசுவாமி அகிலன் அவர்கள் சூழகம் அமைப்பினூடாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.