;
Athirady Tamil News

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது!!

0

இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃவ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,476 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.