;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினால் விளையாட்டு கழகத்துக்கான உபகரணம் வழங்கி வைப்பு!! ( படங்கள் இணைப்பு )

0

ஊர்காவற்துறை காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தினால் விரைவில் நடாத்தப்படவுள்ள சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களால் கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த உதவித்திட்டம் கழகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து திரு. க. நாவலன் தனது தந்தையார் அமரர் . சுப்பிரமணியம் கருணாகரன் ( புங்குடுதீவு கிராம சபை தலைவர் ) அவர்களின் பிறந்ததின நினைவையொட்டி வழங்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.