;
Athirady Tamil News

அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது

0

புதிய இணைப்பு
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பான அறிவிப்பு இன்றையதினம் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.

சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.