;
Athirady Tamil News

100 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் சிக்கியது

0

வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் 100 கிலோ கிராமுக்கும் அதிகமான பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

120 பொதிகளில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.