;
Athirady Tamil News

கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு நாமல் கூறிய செய்தி

0

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் தளத்தில் இட்ட பதிவொன்றின் மூலமே குறித்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.

விஜய் தலைவராக தெரிவு
மேலும், மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்தி குறித்த கட்சிக்கு விஜய் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.