;
Athirady Tamil News

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர்… குழம்பிப் போன விமான பணியாளர்கள்! சுவாரஸ்ய சம்பவம்

0

விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரண்டு பேர் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட சுவாரஸ்யம் நடந்துள்ளது.

இருவரின் பெயரும் மார்க் கார்லாண்ட் என தெரியவந்தபோது மேலும் சுவாரஸ்யம் கூடிப்போனது.

இருவரும் ஒரே நபர் என நினைத்து விமான பணியாளர்களும் சற்று குழம்பி போயினர்.

ஒருவருக்கு 58 வயது. மற்றொருவருக்கு 62 வயது என தெரிய வந்த பின்னரே குழப்பம் தீர்ந்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.