;
Athirady Tamil News

யாழில் மழை

0

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மதியம் வரையில் கடும் மழை பொழிந்தது.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் மழை பொழிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.