;
Athirady Tamil News

நீர்க் கட்டண குறைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்

0

நீர்க் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.