நாட்டில் திடீர் எரிபொருள் வரிசை ; வெளியான மக்கள் கருத்து
இஸ்ரேல்-ஈரான் போர் இலங்கையில் எரிப்பொருள் தட்டுபாடு ஏற்படும் மக்கள் தவறான புரிதலை கொண்டுள்ளனர்.
இலங்கையை பொறுத்தமட்டில் இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் பொருளாதார பிரச்சினை இருப்பினும் எரிப்பொருளுக்கு தட்டுபாடு இல்லை என அரசாங்கம் கூறியும் மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
அதிலும் வடமாகணத்தில் மாத்திரமே இவ்வாறு எரிப்பொருளுக்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.