;
Athirady Tamil News

தூய்மையான இலங்கை செயற்திட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்

0

தூய்மையான இலங்கை செயற்திட்டம் எதிர்வரும் 04ஆம் திகதி தொழிற்கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களிலும் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

அதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

அதில் தொழில் பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் , திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.