;
Athirady Tamil News

முன்னாள் கடற்படை தளபதி கைது

0

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் – பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.