ரஷ்யாவை நோக்கி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த ட்ரம்ப் முடிவு
ரஷ்யாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) வெளியிட்ட சில கருத்துகளை அடுத்து ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.