எல்ல விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவமனைக்கு கிடைத்த பரிசு
எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது, காயமடைந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பதுளை பொது மருத்துவமனை ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் (07) வெகுவாக பாராட்டியுள்ளார்.
அத்துடன் இதன்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சுமார் 1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான படுக்கையை அன்பளிப்பாக வழங்கியதாக பதுளை பொது மருத்துவமனையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.