;
Athirady Tamil News

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

0

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.

அஸ்ஸாம் மட்டுமின்றி பிற வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.