தியாக தீப நினைவாக யாழ் இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம்
தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரத்தான முகாம் நடைபெற்றது.
அதன்போது, பாடசாலை பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இரத்தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.




