;
Athirady Tamil News

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது

0

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடனும்
ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.