யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு – சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்
;
குறித்த சம்பவம் ஆலயத்தினுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்த நிலையில் அதன் காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.
Prev Post