;
Athirady Tamil News

எரிபொருள் தட்டுப்பாடும் QR நடைமுறையும்: மே மாதம் வரை மட்டுமே இருப்பு; சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்

0
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.