;
Athirady Tamil News

யாழில் போராட்டம்

0
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.