வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் – வைத்தியர் மலரவன் எச்சரிக்கை
;
தொப்பி அணிவது, அங்கீகரிக்கப்பட்ட கண்ணடிகளை அணிவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
கண்களை கசக்குவது, கைகளை சவுக்கரமிட்டு கழுவி பாதுகாப்பது, கைகளால் தேவையற்ற முறையில் கண்களை தொடுவது உள்ளிட்ட விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இவ்வாறான நிலைமைகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்
கண் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.