நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிப்பு!
;
பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் – ஐ. சிவசாந்தன்