;
Athirady Tamil News

குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு – குப்பைகளுக்கு தொடர்ந்தும் தீ வைப்பு

0
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை  அவற்றை மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் , தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.