புகையிரதத்தில் யாழ் வந்த கியூபக் குடியரசின் தூதுவர்
;
அவரை, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
தூதுவர் தனது மூன்று நாள் விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
Next Post