;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு 3300 வீடுகள் தேவை

0
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த  அண்ணளவாக 3 ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு வீடமைப்புத் தேவை காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் 
You might also like

Leave A Reply

Your email address will not be published.