;
Athirady Tamil News

தையிட்டி விகாரை வளாகத்தினுள் சட்டவிரோத கட்டுமானம் – நேரில் சென்ற தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

0
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விகாரை பகுதிக்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.