இறைவரி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ; அடுத்த மாத இறுதி வரை அவகாசம்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான அறிக்கையை வரிக் செலுத்துவோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது
குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதிக்குள் வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.