ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது. எனவே உங்களது சண்டைகளை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.