;
Athirady Tamil News

உயர்நிலை அதிகாரிகள் உட்பட யாழ் மாநகரசபையில் 218 ஆளணி வெற்றிடங்கள் !!

யாழ்ப்பாணம் மாநகரசபையில் பிரதி ஆணையாளர், உதவி ஆணையாளர், பிரதம பொறியியலாளர், கால்நடை மருத்துவ அதிகாரி, நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சுகாதாரக் கல்வி அதிகாரிகள், உணவு தரக் கட்டுப்பாட்டு…

படை புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!! (படங்கள்)

வடக்கு விவசாயிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள படை புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று செவ்வாக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்…

போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை!!

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை அல்லது புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வட.…

ஈ.பி.டி.பியின் மின்சார நிலுவை ஒரு கோடி ரூபா!!

ஈ.பி.டி.பியின் யாழ்ப்­பாண அலு­வ­ல­க­மாக இயங்­கும் சிறி­தர் தியேட்­டர் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­கள் இயங்­கிய கட்­ட­டங்­கள் என்­ப­வற்­றுக்­காகச் செலுத்­த­வேண்­டிய நிலு­வைப் பணம் ஒரு கோடி ரூபா­வுக்­கும் அதி­கம் என்று மின்­சா­ர­சபை…

யாழ். பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.!

யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூன்று மாடிகளை கொண்ட வர்த்தக தொகுதி , வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி ,…

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்: பென் எமர்ஷன்!!

வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயத்தினை…

வவுனியா மாவட்டத்தில் விவசாய நிலங்கள் இன்றுவரை பயன்படுத்த முடியாத நிலையில்!!

வவுனியா மாவட்டத்தில் யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட 22 கிலோ மீற்றர் மண் தடுப்பணைகளை அகற்றுவதாக மாவட்டச் செயலகம் தெரிவித்து 27 மாதங்கள் கடந்துவிட்டபோதும் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா…

சாதியும் தேசியமும்!! (கட்டுரை)

சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார். அதாவது, ‘நாம் சிங்களவர்’, ‘நாம் தமிழர்’ என்ற இன அல்லது தேச பிரக்ஞை…

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்!! (மருத்துவம்)

நிலங்களில் படர்ந்து வளரும் நெருங்சில் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும்.…

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு!! (படங்கள்)

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின்…

வவுனியாவில் அதிபரை நியமிக்க கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னஅடம்பன் பாரதி வித்தியாலயத்திற்கு அதிபர் இன்மையால் கல்விசார் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்து பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்றயதினம் 28.01…

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!! (படங்கள்)

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை வவுனியா பஜார்…

புளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு..! (படங்கள்)

புளொட் சுவிஸ் கிளையின் நிதியுதவியினால் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த வறிய மாணவர்களை மேலும் ஊக்குவிக்க துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு- யா.விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் நாகேந்திரன்;…

வவுனியா மாவட்டத்திலும் படைப் புழுக்களின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது! (படங்கள்)

வவுனியா மாவட்டத்திலும் சோளப் பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் பல்வேறு…

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப்…

விபுல சாரணனின் சமூக செயற்றிட்டம் திறந்து வைக்கப்பட்டது. ! (படங்கள்)

விபுல சாரணன் செல்வன் தர்மசீலன் லிசாந்தன் அவர்களின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக வ/விபுலாநந்தா கல்லூரி மாணவர்களுக்கான பயணிகள் நிழல் குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டு திறப்பு விழா விபுல சாரணர்களின் பொறுப்பாசிரியர் திருவாளர்…

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மாசிமக மகோற்சவம்!! (படங்கள்)

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று(28.01.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

வாகரையில் 250 ஏக்கர் சேனைச் செய்கை பாதிப்பு: கமநல சேவை திணைக்களம்!!

மட்டக்களப்பு வடக்கு விவசாயப் பணிப்பாளர் வலயத்திலுள்ள வாகரைப் பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்துள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகரைப் பிரதேச விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக்…

சந்தாவை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – தொண்டமான்!! (வீடியோ)

தற்போதைக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் , கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள…

சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா!!(படங்கள்)

ஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) பிற்பகல் ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் சிறப்பாக…

கொக்குவில் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது.!!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிசார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும்…

கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்பு!!

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் இனங்காட்ட இரண்டாவது சாட்சி மறுப்புத் தெரிவித்தார். எனினும் முதலாவது சாட்சி நீதிமன்றில் முன்னிலையாகாததால்…

11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல்.!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்தனர்.…

யாழ். உடுப்பிட்டியில் நான்கு மாத பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம்!!

பிறந்து நான்கு மாதங்களேயான தனது பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையார் யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த குழந்தை பிறந்து சில…

யாழ் மாநகரசபையில் ஆளணி நியமனத்தில் முறைகேடு ?

யாழ்ப்பாணம் மாநகரசபையில் நிரந்தர ஆளணியினருக்கு மேலதிகமாக பணியாற்றுவதற்கு என தற்காலிக பணியாளர்கள் என்ற கோட்டாவின் அடிப்படையில் 152 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளமை மற்றும் நிரந்தர ஆளணி கோட்டாவினை மீறி குறிப்பிட்ட சில வேலைப்பகுதிகளில் மேலதிகமாக…

விமல் வீரசங்ச CIDயில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தொடர்பில்…

நோர்வுட் பகுதியில் பாரிய தீ 35ஏக்கர் எரிந்து நாசம்!!! (படங்கள்)

நோர்வுட்பகுதியில் அனுமதி பத்திரத்தோடு மரம் வெட்டுனர்களினால் வெட்டபட்ட மரம் மின்சார கம்பம் ஒன்றின் மீது சரிந்து விழுந்தமையினால் மினசார்கோளாரு காரனமாக குறித்த பகுதியில் உள்ள 35ஏக்கர் மானா தீ பற்றி எரிந்துள்ளதுடன் மின்சார கம்பங்களுக்கும் சேதம்…

2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்!!

எதிர்வரும் 16.02.2019 அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து அபிவிருத்தி…

இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இரண்டு புதிய பாடசாலை கட்டிடங்கள் கையளிக்கப்பட்டன.! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாவற்குழி மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இரண்டு புதிய பாடசாலை கட்டிடங்கள் கையளிக்கப்பட்டன. நாவற்குழி…

தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடபட்டது.! (படங்கள்)

தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் அலரிமாளிகையில் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடபட்டது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 700ருபா அடிப்படை சம்பளத்திற்கான புதியகூட்டு ஒப்பந்தம் 28.01.2019.திங்கள் கிழமை அலரிமாளிகையில் பிதரமர்…

போதையற்ற நாட்டை உருவாக்க இலட்சிய பயணத்துக்கு உறுதுணை -அங்கஜன்!!! (படங்கள்)

எமது சமுதாயத்தையும்,நாட்டையும் அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து போதையற்ற நாட்டை உருவாக்க எதிர்கால இளைஞர்களின் இலட்சிய பயணத்துக்கு உறுதுணையாக கைகோர்க்குமாறு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன்…

சகோதரர்களுக்கு இடையில் வாள்வெட்டு ஒருவர் கைது!! (படங்கள்)

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றௌசோ பிரிட்லேன்ட் தோட்டபகுதியில் இரண்டு சகோதர்களுக்கிடையில் ஏற்பட்ட வால்வெட்டு சம்பவத்தில் பலத்த காயமடைந்த சகோதரர் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா…