வழுக்கை தலையால் அடித்த அதிஷ்டம் !!
வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் அளத்த உத்தரவால் சுமார் ரூ.71 இலட்சம் கிடைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள டேங்கோ நெட்வேர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வழுக்கை தலையுடன்…