;
Athirady Tamil News

கலெக்டரிடம் ஈவ் டீசிங் புகார் கொடுத்த மாணவி தற்கொலை முயற்சி..!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகள் கோமதி (வயது 16). கொங்கணாபுரம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கொங்கணாபுரம் பகுதியில்…

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு- மாயாவதி அறிவிப்பு..!!

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4…

மேகதாது விவகாரம்- பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறது அதிமுக..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும்…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா? – பரபரப்பு தகவல்கள்..!!

அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல்…

2019-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!!

2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம்…

பாரதியாரின் கவிதைகள் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் – டெல்லி விழாவில் வெங்கையா நாயுடு…

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி டெல்லி ரமண மகரிஷி சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய நிதி, சாலைகள்…

மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது – பஞ்சாப் மந்திரி சித்து…

சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி அலை…

5 மாநில தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து..!!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய தலைவர்களின் கருத்துகள் வருமாறு:- சந்திரபாபு நாயுடு:- மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இம்முடிவுகள் வழிவகுக்கும். சந்திரசேகர…

அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி..!!

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர். இந்த சதி தொடர்பாக ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என…

விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு – இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு..!!

தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விஜய் மல்லையாவை…

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் : தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் – ராணுவ அரசு…

தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை ராணுவ அரசு இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு…

5 மாநில தேர்தல் முடிவுகள்: காங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்து…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

பிரித்தானியாவை அதிரவைத்த கொடூர சம்பவம்: 32 வருடங்களுக்கு பிறகு டிஎன்ஏ மூலம் வெளியான…

பிரித்தானியாவில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையுண்ட வழக்கில் 32 வருடங்களுக்கு பிறகு பொலிஸார் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியிலுள்ள பூங்கா அருகே 1986ம் ஆண்டு அக்டோபர் மாதம், நிகோலா…

அரிதான ரத்தவகையால் உயிருக்கு போராடிய குழந்தை: பிரித்தானியாவில் இருந்து கிடைத்த…

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்ற, பிரித்தானிய வாழ் இந்திய பெண்மணி முன்வந்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜைனப் முகலால் என்ற 2 வயது குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு…

ஈவு இரக்கமின்றி மனிதர்களை சுட்டுக் கொன்ற ரஷ்ய அழகி: காரணம் இதுதானாம்..!!

உக்ரைனைச் சேர்ந்த Olga Shishkina (21) ஒரு ஆதரவற்ற இளம்பெண். ரஷ்ய அதிபர் புடினின் ராணுவத்தில் தன்னார்வலராக இணைந்த Olga முதலில் ஒரு உளவாளி என சந்தேகிக்கப்பட்டார். பின்னர் தன்னை நிரூபித்த Olga, ராணுவத்துக்காக கொல்லும் மோசமான கொலைகாரியானார்.…

தொப்புள் கொடியில் மில்க் ஷேக்! லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்..!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரசவம் பார்க்க உதவும் தாதிப்பெண் ஒருவர், பிரசவித்த பெண்களின் தொப்புள் கொடியிலிருந்து மில்க் ஷேக், முகத்தில் பூசும் கிரீம்கள், மாத்திரைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் செய்து விற்பனை செய்வதன் மூலமே ஆண்டொன்றிற்கு…

சுவிட்சர்லாந்து இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்தில் 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, சர்ச்சை கிறிஸ்துமஸ் பரிசொன்றை வழங்கியுள்ளது அரசு. போக்குவரத்துத்துறை அமைச்சரான Doris Leuthard முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, அடுத்த ஆண்டிலிருந்து 17 வயதிலிருந்தே…

வைர கற்களால் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம்: உலக மக்களிடம் கவனம் ஈர்த்த புகைப்படம்..!!

வைரத்தில் ஜொலித்த எமிரேட்ஸ் விமானம் தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்களை கவரும் வைர கற்கள் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படம்தான் அது’. அதனுடன்…

ஊசியால் ஏற்பட்ட விபரீதம்: அகோரமாக மாறிய இளம்பெண்ணின் உதடுகள்..!!

இங்கிலாந்தில் உதட்டை அழகுப்படுத்தும் ஊசியால் இளம்பெண்ணின் உதடுகள் வீங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ரேச்சல் (29 வயது) என்ற இளம்பெண்ணே இச்சம்பவத்திற்கு ஆளாகியுள்ளார். ரேச்சல் தனது தோழி வீட்டில்…

எழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை..!!!

சென்னை செனாய் நகர் வெங்கடசலபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி உமா. இவர்கள் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம்…

மதுரை கருப்பாயூரணியில் அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை..!!

மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த…

பிணவறையில் வாலிபரின் முகத்தை எலி கடித்து குதறியது- உறவினர்கள் முற்றுகையிட்டதால்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தார். இவருடன் கல்லூரியில் படித்த சிதம்பரம் ஏ.ஆர்.எம். நகரை…

சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மற்றும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் இம்மாநிலங்களில் அடுத்த முதல் மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தி…

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்..!!

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், மத்திய முன்னாள் நிதித்துறை…

அஸ்தி கரைத்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது- 6 பேரின் உடல்கள் மீட்பு..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில், அஸ்தியை கரைப்பதற்காக வந்திருந்தனர். அஸ்தி கரைப்பு மற்றும் சடங்குகள் செய்தபிறகு படகு மூலம் கரை திரும்பினர். கீத்கஞ்ச் பகுதியில் மங்காமேஷ்வர்…

சிங்கப்பூரில் கர்ப்பிணியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு 7 ஆண்டு சிறை..!!

சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான…

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி…

மியான்மரில் ஆங் சான் சூகியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு..!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ளார். மியான்மர் அதிபர் உ வின் மின்ட்-ஐ இன்று சந்தித்த அவர், மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். நீதித்துறை…

எம்.ஜி.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!!

எம்.ஜி.ஆ.ர் நகர் சூளைபள்ளம் மிசா ஆபிரகாம் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு மாலையில் திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டை…

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி..!!

மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (56). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். கேசவபுரத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு பொன்னேரி-மீஞ்சூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது மின்னல்…

ராகுல்காந்தி தலைவரான நாளில் கிடைத்த வெற்றி பரிசு..!!

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது 2017 டிசம்பர் 11-ந்தேதி பதவி ஏற்றிருந்தார். அவர் தலைவராக பதவியேற்ற அதே நாளில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி…

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா ராஜினாமா..!!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக…

திருச்சி அருகே கட்டிட தொழிலாளி படுகொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

திருச்சி மாவட்டம் புலிவலம் திண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனரோஜா ( 28). இவர்களுக்கு பிரதிக்ஷா (8) என்ற மகளும், கிஷோர் (6) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…