;
Athirady Tamil News

சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர். புதிதாக அமையவுள்ள இந்த…

2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை – கடலூர்…

சிதம்பரம் அருகே கடந்தாண்டு 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், பழனிசாமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு…

பாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது – சுப்ரீம் கோர்ட்…

பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு இன்று…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க 3 மாத காலஅவகாசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல்…

காதலியை பிரித்ததால் வேதனை-தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!!

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 19). முருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வினோத் கூலி வேலை பார்த்து தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரை பராமரித்து வந்துள்ளார். அதே…

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருக்கலாம் – சம்பந்தன்..!!…

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்..!!

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற அந்த நல்ல பாம்பு நாய்…

ரஷிய அதிபர் புதின் என்னை கொல்ல முயற்சி – மாடல் அழகி புகார்..!!

இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்ஜி கிரிபால், அவரது மகள் ஆகியோரை நரம்பு மண்டலத்தை தாக்கும் வி‌ஷம் மூலம் கொல்ல முயற்சி நடந்தது. இவர்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்டதால் ரஷியாவே இந்த முயற்சியில்…

யாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – யாழ். கட்டளைத் தளபதி…

இராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே தற்போது உள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இக்காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடம்…

மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 23-ந்தேதி தொடக்கம்..!!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் மூலம் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ…

பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து விடுவிப்பு –…

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார். கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம்…

பசு நாட்டின் தாய் – உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு…

அராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது..!! (படங்கள்)

அராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கிரி பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் 60லீற்றர்…

உங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா?..!!

ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபட்ட செயல், எதிர்செயல், புரிதல், விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் என தனித்துவமான திறன்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நபரின் குணத்தையும் அவரின் ராசி ஆளுமை செய்யும். நம் அண்டத்தின் கூறுகளான நீர்,…

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரஷ்ய அதிபர்..!!

மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது 2 ஆயிரம் அடி தூரத்தில்…

கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் – இராணுவம்..!!

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

நடிகை நிலானி தற்கொலை முயற்சி..மருத்துவமனையில் அனுமதி..!!

நடிகை நிலானி தற்கொலை முயற்சி..மநடிகை நிலானி தனது வளசரவாக்கம் வீட்டில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். blob:https://www.dailymotion.com/7ea964cd-5b16-4be5-8029-7e977dd3f3f3

நெதர்லாந்தில் சோகம் – தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4…

நெதர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் கார்கோ சைக்கிளில் சிறுவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சைக்கிள்மீது வேகமாக மோதியது. இந்த…

வன்முறை, வெறி பேச்சு.. கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு..!!

கருணாஸ் பரபரப்பு பேச்சு சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம்…

ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இங்கிலாந்து தரகர் தலைமறைவு..!!

இந்தியாவில் ஜனாதிபதி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம்…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு..!!

பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு…

வடகொரியாவுடன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா..!!

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத…

விஜயகலாவின் எம்.பி பதவி??? விமல் கேள்வி..!!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், நாடாளுமன்றத்துக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்ததென, விமல் வீரவன்ச எம்.பியால், நாடாளுமன்றத்தில் நேற்று (18) கேள்வி எழுப்பப்பட்டது. “சபாநாயகர் அவர்களே, முன்னாள்…

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வேண்டும்..!!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி இன்று கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலுவலகத்தில்…

100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு..!!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சிற்கும் இடையில் மிக விரைவில் புரிந்துனர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், இதன்படி மிக விரைவில் 100 ஆசிரியர்களை தமிழ் நாட்டிற்கு பயிற்சிகளை பெற்றுக்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கிறேன்- அமைச்சர்…

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கருத்துக்களை கருத்துக்களால் மோதவேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறானதாகும். தங்கள் கருத்துக்களையும்,…

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..!!

வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆனால்,…

கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் சிரமம்..!!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக கரைச்சி பிரதேச சபை சுட்டிக் காட்டியுள்ளது கிளிநொச்சி வைத்தியசாலையில் கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றும் குப்பைத்தொட்டியில் நோயாளிகளுக்கு மருந்து ஏற்றும் ஊசிகள்…

காங்கிரசுக்காக நடிகை விஜயசாந்தி தீவிர பிரசாரம் செய்வார்- ராகுல்காந்தி அறிவிப்பு..!!

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அங்கு முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் வகையில் சமீபத்தில் சட்டசபையை சந்திரசேகரராவ் கலைத்தார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் விரைவில்…

21 புதிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்..!!

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது 7 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இன்று 21 புதிய பண மோசடி வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று காலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் முன்னாள் பிரதமர் நஜீப்…

எம்டியோட செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில்…

கோவையில் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குநரின் செக்ஸ் டார்ச்சல் தாங்க முடியவில்லை என வாட்ஸ் ஆப்பில் பெண் ஒருவர் கருத்துகளை பறிமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர்…

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு- மூன்றாவது முறையாக பிரதமர்…

ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில்…

ஆரையம்பதியில் ஆலய விக்கிரகங்கள் உடைத்து சேதம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர்…