;
Athirady Tamil News
Daily Archives

10 March 2023

உக்ரைனில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி!!

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதேசமயம், ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து…

வேட்பாள அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க பரிந்துரை!!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும்போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அரச…

டெல்லியில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து விமானத்தில் செல்லும் 106…

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் குட்டியம்மா. 106 வயதான இவர் தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார். இதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா "தேசியத்தின் வலி செல்லும் தமிழன் ஆசியாவைக் கடந்த ஆணழகன் தாய் நாட்டில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட…

நைஜீரியாவில் சோகம் – பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம்…

ஆந்திராவில் தாயை காணாமல் 4 புலி குட்டிகள் சோர்வு- திருப்பதி வன உயிரியல் பூங்காவில்…

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன. இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். குட்டி புலிகளை தாய் புலியுடன்…

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு: அறிக்கை!!

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில்…

தேவாலயத்தில் 7 பேர் சுட்டுக் கொலை- ஜெர்மன் நகரில் மிக ஆபத்து எச்சரிக்கை விடுத்த போலீஸ்!!

ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல்…

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு உதவுமா?- முன்னாள்…

நீண்ட கால கடன்பேண்தகுதண்மையை அடைவதற்கு இலங்கைக்கு நிறுவனரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார். சிஎன்பிசிக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சின்பிசி மேலும்…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களை…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு ஏலவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை…

இந்தியாவில் ஒரே நாளில் 441 பேருக்கு கொரோனா- 3 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த வாரம் 200, 300 என படிப்படியாக உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று உறுதி…

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை மறித்து…

இலவச கண்புரை சத்திரசிகிச்சை; பதிவு செய்ய கோரிக்கை!!

இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்கு பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!!

பேராசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள்களை…

யாழில் மேலும் பாணின் விலை குறைக்கப்படும்!!

யாழ் மாவட்டத்தில் மேலும் பாணின் விலை குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்தார் இன்று யாழில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்…

நேபாள அதிபராக ராம்சந்திர பவுடேல் தேர்வு – விரைவில் பதவியேற்பு!!

நேபாளத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிரசண்டா பிரதமராக உள்ளார். இந்த சூழலில் மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்க்கட்சியான நேபாளி…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் பழமையான 842 அறைகள் இடிக்கப்படுகிறது!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 1300 தங்கும் விடுதிகளில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. திருமலையில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 30 முதல் 60 ஆண்டுகள் பழமையானது. இதனால் கதவு,…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள் !! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

இலங்கையின் இரண்டு முக்கிய இணையத்தளங்கள் ஹெக்?

இலங்கை மத்திய வங்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் முடக்கப்பட்டு முக்கியமான தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு இணையத்தளங்களும் முடக்கப்படவில்லை என்றும், மாறாக முடக்கப்படுவதற்கான…

50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளால் பாதிப்பு!!

நாட்டில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இந்த விடயம்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என…

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை!!

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என்றும், ஆனால் தற்போதைய நிலைமையில் நிதியை வழங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பிலேயே கூறுகின்றோம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.…

நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்!!

“உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்” என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி…

3வது முறையாக சீன அதிபராக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!!

சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு…

35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக…

ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக…

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு !!

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில், அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக…

ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.39,000 இனால் குறைவு!!

உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை…

தட்டுப்பாடான மருந்துகளின் பட்டியலை கோரும் சஜித்!!

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அமைப்பில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு…

அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக…

மார்பிங்’ படங்களுடன் பெண் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெண் நீதிபதி ஒருவர் கடந்த மாதம் 7-ம் தேதி நீதிமன்ற அறையில் இருந்தபோது, அவருக்கு ஒரு பார்சல் வந்தது. பெண் நீதிபதியின் குழந்தை படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் வந்துள்ளதாக கூறி அதனை நீதிபதியின்…

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக ஏமாற்றி கப்பல் கேப்டனிடம் ரூ.2 கோடி சுருட்டல்:…

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் புகாரி. இவர் வெளிநாட்டில் தனியார் கப்பல் நிறுவனத்தில் கேப்டனாக உள்ளார். இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- எனக்கும் எனது குடும்பத்து…

உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து…