;
Athirady Tamil News
Daily Archives

12 September 2023

சு.க. வின் புதிய பொதுச்செயலாளர் நியமனம் !!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்…

கேரள முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு !!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்துள்ளார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில்…

ஐ.தே.க. அமைப்பாளர்களுக்கு இன்று அழைப்பு !!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று கட்சி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…

ஈஷா நடத்திய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்- கோவை மேயர் தொடங்கி வைத்தார்!!

தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ஈஷா கிராமோத்வம் திருவிழாவின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா…

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!!…

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை…

மொராக்கோ நிலநடுக்கம்: 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை- 2700 பேர் படுகாயம்!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம்,…

சனாதன தர்மம் யாருக்கும் எதிரானது இல்லை – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.…

சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!!

சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்துக்களும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

சவுதி அரேபிய பெண்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை !!

பெண் சுதந்திரம் என்பது சவுதி அரேபிய நாடுகளை பொருத்தமட்டில் ஓர் பழமைவாத சிந்தனைவாதத்தை கொண்ட நாடாகவே காணப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச நாணயநிதியமானது, இம்மாதம் சவுதிய அரேபியா குறித்து முக்கியமான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.…

பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 20 ஆயிரம் தொட்ட நிஃப்டி!!

இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதும் விற்பதும்…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் !!

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் அசுர வளர்ச்சி கண்டு எண்ணிலடங்கா கண்டுபிடிப்புக்களை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது அந்த வகையில் பல்வேறு தொழிநுட்ப முறைகளை கையாண்டு பிரபஞ்சத்தில் ஏராளமான…