;
Athirady Tamil News
Daily Archives

24 September 2023

சட்டமூலங்களை உடனடியாகத் திரும்பப்பெறு: BASL!!

அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) சட்டத்தரணிகள் சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. BASL இன்…

தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள…

யாழில். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!! (PHOTOS)

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். யாழ் வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள்…

சட்டென சரிந்த 2 மாடி வீடு.. 3 குழந்தைகள் உயிரிழந்ததால் சோகம்!!

உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர். இடிந்து விழுந்த வீட்டை அதன்…

ஒவ்வொரு வீட்டிலும் விமானம் – சொகுசாக வாழும் மக்கள் !!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கமரூன் ஏர்பார்க் என்ற சிறிய கிராமத்தில் வேலைக்கு செல்லவும், வியாபாரத்தை நடத்திச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர். விமான ஓட்டி அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான…

பிரதமரை பார்த்தே ஆகனும்.. கான்வாயை இடைமறித்து ஓடிய நபரால் பரபரப்பு!!!

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாயை இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக்…

ரஸ்யாவிற்கெதிரான தடைகளுக்கு இலங்கை ஆதரிக்காது: ரஷ்யாவுக்கான தூதுவர் உறுதிமொழி !!

ரஷ்யாவுக்கு இலங்கை தொடர்ந்தும் நட்பு நாடாகவே இருப்பதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே, ஜனித்த லியனகே இதனைக்…

இதை செய்ய தவறிட்டாங்க.. காவிரி விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்த குமாரசுவாமி!!

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.…

கடன் உத்தரவாத முகவர் நிலையம் நிறுவப்படும்!!

தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பவுள்ளதாக அவர்…

பாடசாலை சீருடைகளுக்கு சீனா நிதி உதவி!!

நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை…

50 ரயில் என்ஜின்கள் பழுது!!

50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுகின்றன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், சீனா,…

நேபாளத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்த ஆசிரியர்கள் : மூடப்பட்டன பாடசாலைகள் !!

நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்களின் பாரிய வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளை மூட…

மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று முதல் ‘ஐ போன்-15’ வாங்கிய…

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக…

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைக்கும்.. மத்திய மந்திரி ஜெய்சங்கர்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா…

உணவு ஆர்டருக்கு ரூ.3 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார்: விளக்கம் அளித்த…

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர்…

திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ரெயிலில் திடீர் தீ விபத்து..!!

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில…

6 மாத குழந்தையை 50 இடங்களில் எலிகள் குதறிய பயங்கரம்: பெற்றோரை கைது செய்த காவல்துறை!!

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி. இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன்…

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் மனைவிகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட காங். பிரமுகர்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பரஸ்சலா பகுதியைச் சேர்ந்தவர் அபின். காங்கிரஸ் பிரமுகரான இவர், கட்சியில் உள்ளூர் வார்டு தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள தலைவர்களின் மனைவிகளுக்கு…

இந்தியாவா?.. கனடாவா?.. முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்!!

இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா…

எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள்!!

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு…

பல்கலைக்கழக படிப்பில் சேர 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற வாலிபர்!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு…