;
Athirady Tamil News
Daily Archives

10 November 2023

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது: சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரணம் என்ன? அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டில்,…

8 வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த…

ஊழலை ஒழிப்பதில் நம்பிக்கை இல்லை என்கிறார் மைத்திரி

இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா கிரிக்கெட் சபையை நீக்கி இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை…

இனி பள்ளி மதிய உணவில் பிரியாணி – அரசு அசத்தல் அறிவிப்பு!

மதிய உணவாக இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மதிய உணவு மதிய உணவோடு, காலை சிற்றுண்டியும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை இதர மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அந்த…

யாழ் பெண் கொலையில் மூவர் அதிரடிக் கைது; உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சித்தகவல்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் - அல்வாய்…

யாழில் வசிக்கும் அக்காவால் கனடாவில் தங்கை விபரீத முடிவு; நடந்தது என்ன!

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை…

எயார் இந்தியா விமானம் மீது விடுக்க்பட்டுள்ள அச்சுறுத்தல்;கனடிய அரசாங்கம் விசாரணை

எயார் இந்தியா விமான சேவைக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கனடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லு ரொட்ரிகோஸ் மற்றும் கனடிய போலீசார் ஆகிய தரப்புகள் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கட்டுநாயக்கவில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் மர்மப் பொதியால் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் விமான…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள தலைமைச் செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெடிகுண்டு…

வடக்கு – கிழக்கில் சீன முதலீடு: எதிர்ப்பதற்கு தயார் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது என்றும், அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…

டிக்கோயா வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.…

யாழில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவ…

நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

அமெரிக்காவில் நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு நியுயோர்க் டைம்ஸ் பக்கசார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நூற்றுக்கும்…

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான தமிழரின் பெருந்தன்மை : குவியும் பாராட்டுகள்

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தமிழகம் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் பரிசு தொகையை தான் பயின்ற நான்கு கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை…

இலங்கையில் இன்னும் அவல நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள்!

இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த பிரித்தானிய கோப்பி தோட்டங்களில் பணிபுரிய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச்செல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தமிழர்கள் இன்னும் அவல நிலைக்கு உட்பட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. அந்த…

இந்த திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்

ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது 2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள்…

தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள…

ஒரே மாதத்தில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் மற்றும் 10 கர்ப்பம் பதிவு!

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை…

அரச நிறுவனங்கள் ஐந்தின் வருடாந்த இலாபங்கள் திறைசேரிக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(10) அதிபர்…

யாழில் வீதியில் நெல் விதைத்து விவசாயிகளால் நூதன முறையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேசவாசிகள் இன்று (10.11.2023) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதியின்…

தனியார் துறையினருக்கும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் தனியார்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் கோரியுள்ளனர். அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின்…

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி

வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்ற மாணவி ஆவார். திடீரென…

மனைவி மீது சந்தேகம்…பச்ச உடம்பு என்று கூட பார்க்காமல் படுகொலை செய்த கணவர்

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸ்கார கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு…

மகஜர் கையளிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற் தொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து…

நாவிதன்வெளியில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் (9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க…

மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. பெற்றோரினால் அமைக்கப்பட்ட…

யாழில். மூதாட்டி கொலை – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால், நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து…

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன்…

நாமகள் வித்தியாலய மாணவர்களின் மாணவர் சந்தை

யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர்களின் "மாணவர் சந்தை" நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் சந்தை ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் சிறப்பான முறையில்…

துப்பறியும் சாம்புவும், செயற்கை நுண்ணறிவும்

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் துரைராசா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியிலான அறிவியல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கருத்தாடலானது பாடசாலை மாணவர்களை அறிவியல் ரீதியான சிந்திக்க,…

யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைமடிப் படகுகளை…

வடக்கு கிழக்குக்கு விடுமுறை இல்லையா ??

வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி தினமாகும்.தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை மத்திய மாகாணம், சப்ரகமுவ…

ரவிராஜின் நினைவு தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின் நினைவுருவச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக…