;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை”, சமூக சேவை அமைப்பாக பதிவு செய்ய ஏற்பாடு.. (படங்கள்)

0

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” 14.01.2020 அன்று நற்சேவை எனும் எண்ணோட்டத்தில் உருவாக்கி, 01.05.2020 முதல் அமைப்பு ரீதியாக “கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்” போன்ற செயல்பாடுகளை முன்னெடுத்து வந்த நாம்,

அரசின் சட்ட விதிகளுக்கு அமைய, எமது கணக்கறிக்கை, செயல்பாட்டறிக்கை ஆகியவற்றை உரியமுறையில் ஆதார ஆவணங்களுடன் இன்றையதினம் ஒப்படைத்து “மாணிக்கதாசன் பவுண்டேசன்” எனும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” சமூக சேவை அமைப்பாக பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்பதை அனைவருக்கும் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நடவடிக்கைக்காக முழுமையாக செயல்பட்ட, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட அமைப்பாளர் திருமதி.பவளராணி ஆகியோருக்கும்,

இதுக்குரிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து ஊக்கப்படுத்திய “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, முகாமைத்துவக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இயக்குனர் சபை உறுப்பினர்களில் ஒருவருமான திரு.உதயராஜா (கனடா) அவர்களுக்கும், இதுக்கென பல்வேறு வழிகளிலும் உதவிய ஏனையோருக்கும் நன்றிகள் பல..

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. நிர்வாக கட்டமைப்பு-..
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

போசகர்..
திரு.கதிரவேலு கேதீஸ்வரன்.. வவுனியா

தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர்.
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்) சுவிஸ்.

§§§முகாமைத்துவக் குழு§§§
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்) (தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர்.)
திரு.எஸ்.கே.சண்முகலிங்கம்.. (முன்னாள் அதிபர்) யாழ்.புங்குடுதீவு. (தலைவர்)
திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா (செயலாளர்)
செல்வி. செல்வராஜா றம்மியா.. யாழ்ப்பாணம் (பொருளாளர்)
திரு.குணராஜா உதயராஜா.. கனடா ( இயக்குனர் சபை உறுப்பினர்)

§§§§ இயக்குனர் சபை §§§§
திரு.குணராஜா உதயராஜா…. கனடா
திரு.சுபாஷ்கரன்.. (ராஜு) சுவிஸ்
தோழர்.கோபி… (ராஜு) அமெரிக்கா
தோழர். ரமணன்… சுவிஸ்

தலைவர்..
திரு.எஸ்.கே.சண்முகலிங்கம்.. (முன்னாள் அதிபர்) யாழ்.புங்குடுதீவு.

உப தலைவர்
திரு.தி.சுஜீவன்.. தோணிக்கல் வவுனியா

ஒருங்கிணைப்பு செயலாளர்.
திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா

உப செயலாளர்.
திருமதி.பெரியண்ணன் பரிமளா. வவுனியா சிவபுரம்

பொருளாளர்.
செல்வி. செல்வராஜா றம்மியா.. யாழ்ப்பாணம்

நிர்வாக சபை உறுப்பினர்கள்.

திரு.பெருமாள் சஞ்ஜீவன்.. வவுனியா சிதம்பரபுரம்
திருமதி புவனேந்திரசர்மா நாகரதி.. வவுனியா வடக்கு புளியங்குளம்
திருமதி நவரத்தினம் .பவளராணி.. வவுனியா நெளுக்குளம்

மாவட்ட இணைப்பாளர்கள்..

யாழ்ப்பாணம்.. திரு.மயில்வாகனம் விமலதாஸ் (விமல்)
கிளிநொச்சி.. திருமதி கனேஸ்குமார் கிறேஸ்
முல்லைத்தீவு.. திரு.கந்தப்பிள்ளை வஜிதன்.
வவுனியா.. திருமதி.நவரத்தினம் பவளராணி

(§§ மேலதிகமாக மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், தென்னிலங்கை போன்ற பிரதேசங்களிலும் உடனடியாக மாவட்ட இணைப்பார்களை, இணைக்க உள்ளோம்..)

தகவல்& படங்கள்..
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வவுனியா, இலங்கை.

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.