;
Athirady Tamil News

நைஜீரியாவில் உடல் பருமனான பெண்கள் நடத்தும் பவுன்சர் அணி!!

0

ஆண்கள் நிறைந்த பவுன்சர் துறையில் சத்தமின்றி சாதித்து வருகிறது பெண்கள் மட்டுமே உள்ள ட்ராகன் ஸ்குவாட் ஆணாதிக்கம் நிறைந்த பவுன்சர் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைத்துவருகிறது, தெற்கு நைஜீரியாவில் உள்ள ட்ராகன் ஸ்குவாட் என்ற இந்த பெண்கள் பவுன்சர் அணி.

வழக்கமான பவுன்சர்களுக்கு மாறாக பருமனான உடல் கொண்ட இந்த பவுன்சர் அணி, கேளிக்கை விருந்துகள், இறுதிச்சடங்கு, அரசியல் ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.