;
Athirady Tamil News

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு கொடியேற்றப் பெருவிழா!! (PHOTOS)

0

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு
வைகாசித் திங்கள் 10ம் நாள் (மே 24) கொடியேற்றப் பெருவிழா

வரலாற்றுப் பெருமை மிக்க, தேவாரப் பாடல் கிடைக்கப்பெற்ற, மிகவும் பழமையான, படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேலே திடமாக உறைகின்ற திருக்கேதீச்சரநாதனின் ஆண்டுப் பெருந்திருவிழா இம்முறை வைகாசித் திங்கள் வளர்பிறை 10ம் நாள் (மே 24) ஆரம்பமாகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இம்முறை மிகவும் சிறப்பாக, புத்தெழில் பொங்க நடைபெறவுள்ளது. வைகாசித் திங்கள் வளர்பிறை 18ம் நாள் (யூன் 1) வியாழக்கிழமை ஐந்து திருத்தேர் வீதியுலா நிகழ்வும் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.