;
Athirady Tamil News

கடுமையான வெப்பம்; மக்களே அவதானம்… !!

0

நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து இன்று (29) காலை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் செறிவான மட்டத்தில் இருக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.