கலாசாலை அதிபர் காலமானர் By Editor-A Last updated Feb 9, 2026 0 Share கலாசாலையின் முன்னாள் அதிபர் மு.பரஞ்சோதி காலமானார் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் மு. பரஞ்சோதி (வயது 79) காரைநகரில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். கணிதத்துறை பட்டதாரியாகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராகவும் விளங்கிய இவர் 1998 தொடக்கம் 2002 வரை கலாசாலையின் அதிபராக விளங்கியவராவார். அவரது மறைவு குறித்து கலாசாலைச் சமூகத்தினர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். Download WordPress Themes FreeDownload WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themesfree download udemy course 0 Share