;
Athirady Tamil News

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்

0

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்

(பாறுக் ஷிஹான்)

போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.

இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகள் ஊழல் ஒழிப்பு பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.